அவையின் கண்ணியமிக்க செயல்பாட்டுக்கு

img

அவையின் கண்ணியமிக்க செயல்பாட்டுக்கு யாரும் விதிவிலக்கல்ல! சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு சு. வெங்கடேசன் எம் பி கடிதம்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் குறித்து உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதியுள்ள சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு, சு.வெங்கடேசன் எம்பி கடிதம் எழுதியுள்ளார்.